உயிர்த்துளி
உள்வாங்கிப்புரள்கையில்
முன்பாதி ஜனனம்
பின்பாதி மரணம்
காலத்தின் கணக்கில் கட்டாயமாய் வருகிறது
கூட்டலும் கழித்தலும்
வகுத்தறிதலென்னவோ
அவரவர் கைகளில்.
*பொன்.இரவீந்திரன்*
உயிர்த்துளி
உள்வாங்கிப்புரள்கையில்
முன்பாதி ஜனனம்
பின்பாதி மரணம்
காலத்தின் கணக்கில் கட்டாயமாய் வருகிறது
கூட்டலும் கழித்தலும்
வகுத்தறிதலென்னவோ
அவரவர் கைகளில்.
*பொன்.இரவீந்திரன்*