Header Ads Widget

Responsive Advertisement

யார் வந்து ஏற்றுவது ??

புரியாத உறவுகள்
அர்த்தமற்ற நிகழ்வுகள்
விடியாத இரவுகள்...
யார் வந்து  ஏற்றுவது
இருளறுக்கும்
அணையா விளக்கை....!
*பொன்.இரவீந்திரன்*