காகிதங்களைத்தேடி
பேனாக்கள்
அலைகின்றன.
எழுத்துக்களால்
ஒன்று சேருவோமென்று..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..