Header Ads Widget

Responsive Advertisement

வலம் வா!



உன்னைக் கேவலப்படுத்தும்
நபர்களின் முன்
உன்னை நீயே
அவலமாக உணராமல்
அவர்களேபோற்றும்படி
வலம் வா.....!
எழுதுக்குச்சியின்
கூர்முனைப் போல்
முனைப்புடன் செயல்படு....
காயம்பட்டாலும்
நியாயமாக....

தங்கம்கம்சலவள்ளி