Header Ads Widget

Responsive Advertisement

சமூகத்திற்கு.....!ஒரு விண்ணப்பம்.



ஏ... சமூகமே!
நீ உரம் பெறுவாய்
என்றால்
என் வளர்இள இலையைக் கூட
நானே வாட்டி
உந்தனுக்கு தழைச்சத்து
ஆக்குவேன்...
தழைய தழைய செழித்து வளர....!

நன்றியுடன் தங்கம்கம்சலவள்ளி