Header Ads Widget

Responsive Advertisement

காதல்

அவள் விழியே இனி

என்வாழ்வின் வழி

அவள் இல்லையேல் இனி

நானில்லை என்று

அவனையும்

அவன் கால்தடமே இனி

என் வாழ்க்கைத் தடம்

அவன் பரந்த தோள்களே இனி என் சரணாலயம்!

என அவளையும்

நினைக்க வைப்பதே காதல் ஆகும்!


த.ஹே

கோளூர்