Header Ads Widget

Responsive Advertisement

தண்ணீரே கண்ணீராய்..!

ஏ   காகமே !

கண்ணீர் விட்டு

தண்ணீர் தேடுகிறாயா

தாகம்

தணிக்க..


இல்லை 

தாகத்திற்காக குடுவைக்குள் தண்ணீரைக் கொண்டுவர

கல்லைத் தேடுகிறாயா?


நீ 

தேடும் கற்கள் 

கிடைத்து விடும்

தேடினாலும் கிடைக்காத தண்ணீர்

மட்டும்  

கண்ணீராய்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..