Header Ads Widget

Responsive Advertisement

நினைவே நீ



சின்ன சின்ன வளையலு
சிங்கார
வளையலு
மின்னும் போது உன் முகமும் தெரியுது,,,
அது என்னுடைய
கையை கொஞ்சம் கிள்ளுது,,, (சின்ன

அண்ணன்
வரும் நேரத்தில்,
உந்தன் ஓசை கேட்கலை,,,
உனக்கு கூட
வேசம் போட தெரியுது,,,
எனக்கு இதில் உண்மையும் தான்
விளங்குது, (சின்ன

கண்ணைக் கொண்டு பேசுற
என்ன சொல்ல நினைக்கிற
மண்ணைப் போல நீயும்
நின்னு பாக்குற,,,
மனசுல,
மன்னன் போல நீயும் கூட நினைக்கிற,   
                   (சின்ன
விண்ணைத் தொட்ட போதிலும்,
என்னைத் தொட முடியுமா?
வளையல் போல வந்து நீயும்
நிக்கிற,,,,
தொட்டுப்
பார்த்து
வலிக்காமல் கிள்ளுற,,,,

கண்டேன் கனவு உனக்காக
நினைச்சு பார்த்தேன் எனக்காக,,,
விடியச் சொல்லி சேவலுந்தான் கூவுது,,,
தினம் விடிந்து விட்டால் மனசும் மட்டும் ஏங்குது,,,,

வந்து பாரு தோரணம், வாசலிலே
ஆயிரம்,
பந்தலிட்ட
கால்கள் எல்லாம்
சொல்லுது,,,
வரும் மாப்பிள்ளை
யார் என்று கேட்குது,,,,, (சின்ன

- பாலா