*இருண்ட* பாலையில் வெளிச்சம் பிறந்த தினம்!
வெளிச்சத்தின் முகங்கண்டு
அன்னை *ஆமினா* மகிழ்ந்த தினம்!
வன்முறை தாக்கியபோதும்
அன்பையே நீஅதற்கு காட்டென
அமைதியாய்ப் போதித்து அதற்கு
எடுத்துக்காட்டாய்
வாழ்ந்துக்காட்டிய
*நாயகம்* பிறந்த தினம்!
மகிழ்ந்தே கூடி கொண்டாடும் *மீலாது நபி* தினம்!
த.ஹேமாவதி
கோளூர்