ஒருவர்
வேலைக்கு எங்கும் செல்லாமல்
சோம்பித்திரிந்து
குடித்துவிட்டு மூலையில் அமர்ந்து
கொண்டு சொன்னார்
யாரோ எனக்கு செய்வினை
வைத்து விட்டார்கள்
நீர்செய்யாத வினையால் (வேலையால் )
வந்தது உனக்கு
செய்வினை
இதை அறியாயோ நீ அறிவிலியே!
தி.பத்மாசினி
ஒருவர்
வேலைக்கு எங்கும் செல்லாமல்
சோம்பித்திரிந்து
குடித்துவிட்டு மூலையில் அமர்ந்து
கொண்டு சொன்னார்
யாரோ எனக்கு செய்வினை
வைத்து விட்டார்கள்
நீர்செய்யாத வினையால் (வேலையால் )
வந்தது உனக்கு
செய்வினை
இதை அறியாயோ நீ அறிவிலியே!
தி.பத்மாசினி