Header Ads Widget

Responsive Advertisement

சிம்மாசனம்



ஆங்கிலம் கலவா
தமிழில் பேசுவோர்
எண்ணிக்கை மட்டுமல்ல
அப்படி பேசுவோர்
மதிப்பும்
குறைந்துக் கொண்டே வருகிறது!ஆனால்
தமிழில் பேசும்
செந்நாவுகளே
ழகரம் என்ற
சிம்மாசனத்தில்
அமர்த்தப் படுகிறது
என்று எத்தனைப் பேருக்கு புரிகிறது!

த.ஹேமாவதி
கோளூர்
ஆங்கிலம் கலவா
தமிழில் பேசுவோர்
எண்ணிக்கை மட்டுமல்ல
அப்படி பேசுவோர்
மதிப்பும்
குறைந்துக் கொண்டே வருகிறது!ஆனால்
தமிழில் பேசும்
செந்நாவுகளே
ழகரம் என்ற
சிம்மாசனத்தில்
அமர்த்தப் படுகிறது
என்று எத்தனைப் பேருக்கு புரிகிறது!

த.ஹேமாவதி
கோளூர்