Header Ads Widget

Responsive Advertisement

பேசும் வெண்ணிலா


பேசும் வெண்ணிலாவே

வா ஓடி வா,,,

ஊரைப் பார்க்கிற, என் பேரை கேக்குற,

பார்க்கும் போது ஏனோ நீயும் ஓடி மறைகிற,,,,,,

 நீ,

பேசும் வெண்ணிலாவே வா ஓடி வா,,,,


வீசும் தென்றலில்

உன் பெயரை எழுதினேன்,,,

வந்து சேரும் நேரத்தில் 

மெளன ராகம்

ஆகிறாய்,,,

நீ,

பேசும் வெண்ணிலாவே

வா ஓடி வா,,,,


தேடும் நேரத்தில் திரும்பிக் கொள்வதும்,

நீ, காணும் நேரத்தில் விரும்பிப் பார்ப்பதும்,

கூடும் நாள் வர

பூ மாலை 

சேர்க்கவா,,,,

நீ,

பேசும் வெண்ணிலாவே

வா ஓடி வா,,,,


எண்ணம் 

ஒன்று தான்

நீ,

பேசும் மொழியிலே,,,,

வீசும் தென்றலும்

இடையில் பாடி மகிழ்ந்திட

நீ,

பேசு வெண்ணிலா

வா ஓடி வா,,,


- பாலா