உன்னைப்போல நானில்லை என்னைப் போல நீயில்லை,,,
கண்ணைப் போல காத்து நிக்கும் கண்ணம்மா,,,,
நீதானே எனக்கு என்றும் பொன்னம்மா,,,,
பத்திரமாய் நானிருக்க
உத்திரமாய் நீ இருந்து,
எந்திரமாய் உழைத்தாயடி கண்ணம்மா,,,
நீதானே எனக்கு என்றும் பொன்னம்மா,,,
ஆயிரம் சொந்தம் கடலலைபோல் வந்தும்
என்னை,
கண்களாலே கைது செய்த கண்ணம்மா,,,,
நீதானே எனக்கு என்றும் பொன்னம்மா,,,
தொட்டால் சுருங்கி சிறுக்கிக்கு பொருந்தி,
மருந்தாய் நின்றாய் கண்ணம்மா,,,,
அதை மறுநாள் தெரிந்தேன் கண்ணம்மா,,,,
நீ தானே எனக்கு
என்றும் பொன்னம்மா,,,,
- பாலா.