Header Ads Widget

Responsive Advertisement

கல்லூரி



 -பல கூட்டு புழுக்கள் சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய் கல்லூரி தோட்டத்தில்,  -


பெற்றிடுவது தேனரிவை மட்டுமல்ல, வாழ்க்கை அனுபவமும் கூட... 


 -எதிர்கொள்வது இளமையின் முதிர்ச்சியை  மட்டுமல்ல கூடவே பல இன்னலகளையும்..  -


சில புழுக்களுக்கு நாம் வந்தது தேனெடுக்க என்பது தெரிவதற்குள் வருவது இளையுதிர்காலம், அவைகளுக்கு கிடைப்பதென்னவோ அனுபவம் மட்டுமே... 


மூ.முத்துக்குமார்