Header Ads Widget

Responsive Advertisement

ஒப்பனையா மெப்பனையா...?

ஒப்பனைக்கும்
மெப்பனைக்கும்
அடையாளமாகிற
உறவுகள் வேறு...!
உயிருக்கும்
உறவுக்கும்
தொடர்பாகிற உறவுகள் வேறு...!
உனக்கு நான்
ஒப்பனையா
மெப்பனையா...??

பொன்.இரவீந்திரன்