Header Ads Widget

Responsive Advertisement

ஏன் மறுக்கிறாய்?



அரசு சொன்ன 144 ஐ
ஏற்றுக் கொள்ளும் நீ
ஏன் நான் சொன்ன
143 ஐ மட்டும்
ஏற்றுக் கொள்ள
மறுக்கிறாய்..??