Header Ads Widget

Responsive Advertisement

பசியாற்றுமா உன் ஓரவிழிப்பார்வை?

கொலைப்பட்டினியில்

கிடக்கிறது 

என்

காதல்


நீயோ

தெப்பக்குள மீன்களுக்குப்

பொரியள்ளிப்

போடுகிறாய்


ஒரு வேளை

எந்தன்

பசியாற்றிப்போகலாம்

உந்தன் 

ஓரவிழிப்பார்வை


*பொன்.இரவீந்திரன்*