நித்திரையில்
கனவுகள் நிழலாடக்கண்டேன்..
அவை
வெகுகாலம் நிலைக்காதென்றே
அதை
செயலாக்க முயன்றேன்.
கனவு விழித்தது
செயல்பலித்தது..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
நித்திரையில்
கனவுகள் நிழலாடக்கண்டேன்..
அவை
வெகுகாலம் நிலைக்காதென்றே
அதை
செயலாக்க முயன்றேன்.
கனவு விழித்தது
செயல்பலித்தது..
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..