வானவில்..
நிறம்போல் உந்தன்
வடிவம் எனை வாட்டிச் செல்லும்
கோடையின் தனலில் மழைநீராய்
குளிப்பாட்டி குதித்துச் செல்லும்
மார்கழி பனிபோல் மெல்ல
மனமெல்லாம் நனையும் குலிரும்
கோடி மலர் தூவி என்னை
குலிப்பாட்டும் உன் நினைவே போதும்
பினக்குகள் நம்மை கண்டால்
பினங்கி பின் வாங்காதா?
சிரு சிரு சுனக்கங்கள்
இல்லை என்றாள்..
சுவை ஏது சுகம் ஏது
காதலுக்கு..!
அப்துல் முத்தலிப்.