Header Ads Widget

Responsive Advertisement

இன்னும் ஈராறு தினங்களே



இன்னும் ஈராறு தினங்களே! தயாராகி விட்டீரா சனங்களே!

விழிக்கும் நேரமிது

தேசத்தை நிமிர்த்தும் வாய்ப்பிது!

புத்தியைக் கூர்தீட்டு!

ஒற்றைவிரலாலே மாபெரும் 

குடியாட்சியை

அமைக்கும் தருணமிது!

முள்ளெது மலரெது

தெரிந்துக்கொள்

சொத்தைக் காயாகிவிட்டதெனக்

கலங்கப் போவதும்

நல்ல காயாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமே என க் களிப்புறுவதும் எல்லாமே உன்கையில்தான் உள்ளது!


த.ஹே

கோளூர்