சேந்தி நிறையும்
நெல்லாய்க்
கொட்டி வைத்திருக்கிறாய்
பேரழகை நீ
மனம் நெகிழ்ந்த
உழவனாய்க்
காத்திருக்கிறேன்
நான்
பின்னங்கால்
பிடறி தெறிக்க ஓடுகிறது
நம் காதலைச்
சாவியாக்கவியலாக்
காலம்
*பொன்.இரவீந்திரன்*
சேந்தி நிறையும்
நெல்லாய்க்
கொட்டி வைத்திருக்கிறாய்
பேரழகை நீ
மனம் நெகிழ்ந்த
உழவனாய்க்
காத்திருக்கிறேன்
நான்
பின்னங்கால்
பிடறி தெறிக்க ஓடுகிறது
நம் காதலைச்
சாவியாக்கவியலாக்
காலம்
*பொன்.இரவீந்திரன்*