திசைமாறிய காற்று திருடிச்சென்ற மேகங்களின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறாயோ? இல்லையெனில் நட்சத்திர ஜன்னல்கள் தாழ்திறக்க வேண்டினையோ? காவலுக்குத் துணைவரத்தான் மின்மினிப்பூச்சிகள் கையொப்பமிட்டு கால் நாழிகை நகர்ந்திட்டதே! கனவுகளைச் சிறைப்பிடிக்க காத்திருக்கும் கண்களிங்கு ஏராளம் ........ பாவம் அவைகளை ஏமாற்றிவிடாதே!! மேகம்பிடிக்க நீயும் வேகம் கொள்ளாதே!!! விடியல்வரை நகரந்திடு விந்தையான தருணத்தில் உனை வந்து சேரும் மேகங்கள் !!! அனைவருக்கும் நல்லிரவு நல் வணக்கங்கள். 🌹🌹வத்சலா🌹🌹