Header Ads Widget

Responsive Advertisement

கன்னியிளம் பிறையே?

காதல் கோயில் காணவந்தாயோ கன்னியிளம் பிறையே? உண்மைக் காதலுக்கு என்றும் உன்னொளிதான் நிறையே!

 மேன்மை கொண்டவுன்அகத்தில் மாசு ஒன்றுமில்லையே! உன்தன் ஒளியில்என்றும்குறைகளிலையேமுழுமதியாய் இன்றுன்னை காண மிக ஆவலானேன் !ஆனால்..... முக்கால் மேனி மறைத்தே நீ வந்துவிட்டாய்!!!!!                


 வெட்கமா அன்றி மாக்களாய் போனவரைக்காண நடுக்கமா?  பயம் வேண்டாம் பெண்நிலவே!பாதுகாக்க நாங்களுண்டு வெண்நிலவே? முற்றத்திற்கு நீ வந்துவிடு! கவி முத்தத்தாலுனை வரவேற்க நாங்களுண்டு! 

வாராயோ ?முழுநிலவாய் என் பிறைநிலவே! 💐அன்புடன்இரவு வணக்கம் அனைவருக்கும்💐      🌹🌹வத்சலா 🌹🌹