அவன் ஆம்பள
எப்படி
வேணாலும் இருக்கலாம்
ஆனா
நீ
பொம்பள
கொஞ்சம் கண்ணியமாத்தான்
இருக்கனுமுனு
சொல்றத
கொஞ்சம் மாத்துங்க..
இனிமேலாவது
தப்புனா அது எல்லோருக்கும் பொதுவுல வைக்கனும்
தண்டணையும்
ஒன்னா
இருக்கனும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
அவன் ஆம்பள
எப்படி
வேணாலும் இருக்கலாம்
ஆனா
நீ
பொம்பள
கொஞ்சம் கண்ணியமாத்தான்
இருக்கனுமுனு
சொல்றத
கொஞ்சம் மாத்துங்க..
இனிமேலாவது
தப்புனா அது எல்லோருக்கும் பொதுவுல வைக்கனும்
தண்டணையும்
ஒன்னா
இருக்கனும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..