கவிதை பாடும் கண்கள்.
:-:-:-:-:-:-:-:-:-:-
எத்தனை முறை
பார்த்திருப்பேன்..
பெளர்னமி நிலவாய்
உன் முகம்
இன்னும் சலிக்கவில்லை..!
எத்தனை முறை
நீ பேச கேட்டிருப்பேன்
குரு இல்லாமலேயே..
வீணையின் சுரங்கலை
கற்றுக் கென்டேன்..
நீ.. நடந்து வரும்
அழகை பார்த்த பிறகுதான்
நாட்டியத்தை கானும்
ஆவலேவந்தது எனக்கு..
உன் உதடுகள்
பேசியதை விட
கண்கள் பேசிய
கவிதைகள்தான்
அதிகம்..
அப்பப்பா... என்ன அழகு....!
பேசு..
வாய்பேசா வார்த்தைகளை
வண்ண விழிகலால் பேசு..
கவிதைகளை
இதழேரம் வண்ணம் தொட்டு
இதயத்தில் எழுதுகிறேன்...!
அப்துல் முத்தலிப்.