Header Ads Widget

Responsive Advertisement

பொடிக்கவிதைகள்

பாஸ்பரஸ் நியூ இயர் னு ஒரு மெசேஜ்..
.
நான் பொட்டாசியம் பொங்கல் வாழ்த்துக்கள்னு ரிப்ளை பண்ணிட்டேன்..
- கெமிஸ்ட்ரி....ஆனா என்னை தீட்டாதீங்க ..


பக்குவப்பட்ட மனமும்
மரத்து போன மனமும் எந்த உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுத்ததில்லை...!!


தூக்கம் என்பது தூக்கணாங்குருவிக் கூடு போல,
கட்டுவது கடினம்
கலைப்பது எளிது


உலகில் வாழும்
அனைத்து
உயிர்களுக்கும்
உயிர் வாழ இரண்டு இடம் உண்டு
ஒன்று இந்த பூமி
மற்றொன்று
நம்மை நேசிக்கும் இதயம் ,