Header Ads Widget

Responsive Advertisement

குட்டி கவிதைகள்



 ஏசி வாங்கவில்லையா என்றவரிடம் 'பூமிக்கு வியர்க்குமே' என்று சொன்னேன்.


வேலை நிறுத்தம் நடத்துகிறது மழை மேகம்.  ஓவர் டைம் வேலை செய்கிறது சூரியன்,  வறண்டதென்னவோ நம் பூமி


பிரம்மன்‬ ஊனமுற்றவர்களை

படைத்த பொழுது

அவன்

கண்கள் ஊனமுற்றா போயின 

¿¿


♦விளம்பரம் செய்யாதே♦

         என விளம்பரம் செய்கிறார்கள்.

    ,,,,,,,சுவர்களில்,,,,,,