மெழுகுவர்த்தி
வெளிச்சம்
உருக
உருக
எழுதுகிறாள்
நெஞ்சுருகும்படி
கடந்த நொடியையும்
எத்தனை
எத்தனையோ
வீடுகளில்
நாளை
விளக்கணையலாம்
அதில்
உன் வீடும்
என் வீடும் கூட இருக்கலாம்
வருத்தப்பட்டுப்
பாரம் சுமக்கிறவர்களைக் கை விடுவதாயில்லை
இயேசு பெருமான்
*பொன்.இரவீந்திரன்*