இணைப்பு-பிணைப்பு
இல்வாழ்வு மூலம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உறவு
இணைப்பு
அன்பால் ஒரு பிணைப்பு.
துணைநலம்-இணைநலம்
ஆணும் பெண்ணும்
இணையாய் அமைதல் இணைநலம்
வாழ்நாள் முழுதும்
துணைநலம்-என்றும் வெல்லும் பலம்.
விதைகலன்-விளை நிலம்
இறைவன் படைப்பின் முறைவைப்பில்
ஆண்-விதைகலன்
பெண்-விளை நிலம்
மழலை-விளைபொருள்.
கு.ஜெயந்தி-சிதம்பரம்