ஞாயிறு வந்தாலே நாழிகைகளுக்குக்
கொண்டாட்டம்
நாயகர்களுக்கோ
திண்டாட்டம்!
செலவினங்கள் கட்டுக்கோப்பை மீறும்!
குழந்தைகளின் குதூகலமோ கூடும்!
ஆட்டமும் பாட்டமும் நாழிகைகளுடன்
இணைந்தாடும்!
ஏதோவொரு இனம்புரியாத ஆனந்தம் நெஞ்சிலாடும்!
த.ஹேமாவதி
கோளூர்
ஞாயிறு வந்தாலே நாழிகைகளுக்குக்
கொண்டாட்டம்
நாயகர்களுக்கோ
திண்டாட்டம்!
செலவினங்கள் கட்டுக்கோப்பை மீறும்!
குழந்தைகளின் குதூகலமோ கூடும்!
ஆட்டமும் பாட்டமும் நாழிகைகளுடன்
இணைந்தாடும்!
ஏதோவொரு இனம்புரியாத ஆனந்தம் நெஞ்சிலாடும்!
த.ஹேமாவதி
கோளூர்