தொலை தூர
ஜன்னலோரப்
பயணத்தினிடையே
மைல் கற்களாய்த்
தொலைந்து போகட்டும்
என் நினைவுகள்
*பொன்.இரவீந்திரன்*