Header Ads Widget

Responsive Advertisement

எதிரும் புதிரும்

பனியின் தாக்கத்தைத் தாங்கமுடியாமல்

கனத்தப் போர்வையைப் போர்த்திக்கொண்டு

நடுங்கியபடியே

வெளியே வந்தமனிதன்

அந்த பனியையே போர்வையாய்ப் போர்த்திக்கொண்டு

நடுங்காமல் நிற்கும்

மரஞ்செடிகளைப் பார்த்து நாணினான்!


த.ஹே

கோளூர்