சிவந்த ரோசாப்பூக்கள்
தங்கள் முதுகை
வருடிச் சென்றதாய்
இன்பத்திலாழ்ந்தாலும்
தன்மேல் நடக்கின்ற குழந்தையின் ரோசாப்பூ பாதங்களை தாம்
முள்ளாக குத்துவோமோ என
தமக்குள் கலங்கின
கடற்கரையின் மணற்துகள்கள்!
த.ஹேமாவதி
கோளூர்
சிவந்த ரோசாப்பூக்கள்
தங்கள் முதுகை
வருடிச் சென்றதாய்
இன்பத்திலாழ்ந்தாலும்
தன்மேல் நடக்கின்ற குழந்தையின் ரோசாப்பூ பாதங்களை தாம்
முள்ளாக குத்துவோமோ என
தமக்குள் கலங்கின
கடற்கரையின் மணற்துகள்கள்!
த.ஹேமாவதி
கோளூர்