மறுபடியும்
பற்ற வைக்கிறேன்
புகைந்து கொண்டேயிருக்கிறது
மறுபடியும்
ஊற்றுகிறேன்
வழிந்து கொண்டேயிருக்கிறது
எதைச் சொல்லி
வழியனுப்புவது
உன் நினைவுகளிடம்
*பொன்.இரவீந்திரன்*
மறுபடியும்
பற்ற வைக்கிறேன்
புகைந்து கொண்டேயிருக்கிறது
மறுபடியும்
ஊற்றுகிறேன்
வழிந்து கொண்டேயிருக்கிறது
எதைச் சொல்லி
வழியனுப்புவது
உன் நினைவுகளிடம்
*பொன்.இரவீந்திரன்*