ஒற்றை நொடி போதும்
இந்த வாழ்வை
அர்த்தம் உள்ளதாக்க
ஒற்றைச் சொல்
போதும்
இந்த வாழ்வைச்
சூனியமாக்க
அடுத்தடுத்த
பேருந்து நிறுத்தங்கள்
அர்த்தம்
சூனியம்
இரண்டுமே
இனி
அவரவர் கையில் தான்
நிறுத்தலும்
கடத்தலும்
*பொன்.இரவீந்திரன்*
ஒற்றை நொடி போதும்
இந்த வாழ்வை
அர்த்தம் உள்ளதாக்க
ஒற்றைச் சொல்
போதும்
இந்த வாழ்வைச்
சூனியமாக்க
அடுத்தடுத்த
பேருந்து நிறுத்தங்கள்
அர்த்தம்
சூனியம்
இரண்டுமே
இனி
அவரவர் கையில் தான்
நிறுத்தலும்
கடத்தலும்
*பொன்.இரவீந்திரன்*