இறைவன் வண்ணத்துப் பூச்சியின் வண்ணமெடுத்து
தம் கரமென்னும் தூரிகையால்
வானமென்னும் தாளில்
அழகாக தீட்டிய ஓவியம் தானோ வானவில்
தி.பத்மாசினி
இறைவன் வண்ணத்துப் பூச்சியின் வண்ணமெடுத்து
தம் கரமென்னும் தூரிகையால்
வானமென்னும் தாளில்
அழகாக தீட்டிய ஓவியம் தானோ வானவில்
தி.பத்மாசினி