Header Ads Widget

Responsive Advertisement

மெல்லினம் ஓங்கியதடி!

ஆயிரம் இரைச்சல்களையும்

என்செவிகளில்

விழாதபடி

உன்காலின்

கொலுசுகள் செல்லமாய் எழுப்பும் மெல்லிய ஓசை செய்யுதடி!

வல்லினம் அடக்கும்

மெல்லினமாய்

உன் கொலுசுகள்

ஆட்சி செய்யுதடி!


த.ஹே

கோளூர்