மீண்டும்
இணைவோம்
என்ற நம்பிக்கையை
ஊட்டிக் கொண்டே
கடற்கரையை விட்டுப் பிரிந்துச்
சென்றன
கடலலைகள்!
த.ஹேமாவதி
கோளூர்