நான்
நானாகவும்
நீ
நீயாகவும்
இருந்த நிலைமாறி
நாம் ஒருவரே
என்ற நிலைக்குவர
காரணம்
உன்விழிகளா?
அன்றி
என்விழிகளா?
இல்லை இல்லை
நம் விழிகள்!
சரிதானா கண்ணே!
த.ஹேமாவதி
கோளூர்
நான்
நானாகவும்
நீ
நீயாகவும்
இருந்த நிலைமாறி
நாம் ஒருவரே
என்ற நிலைக்குவர
காரணம்
உன்விழிகளா?
அன்றி
என்விழிகளா?
இல்லை இல்லை
நம் விழிகள்!
சரிதானா கண்ணே!
த.ஹேமாவதி
கோளூர்