Header Ads Widget

Responsive Advertisement

அகர (மகர)வரிசை தலைகீழாக

மௌனம்கலத்த நிலா
மோகங்கொண்டதே!
மொத்தமாயுனை அணைய
மையலும் தீரலையே!
மேகப்பஞ்சணையில்
மென்மையாய்த்தானுறங்க
மூவுலகும் அதிசயித்ததே!
முத்தக்கணக்கை விண்
மீன்கள் சரிபார்க்க
மின்னல் கைரேகையிட்டதே
மாலைதொட்டு காலையாக
மஞ்சள்வவானில்ஒளிக்கீற்று
                      ஜனித்ததே!

🌹வத்சலா🌹