வலி தாங்கினால்
தான்
தாய்மையெனும்
கிரீடம் வாய்க்கும்!!
மண்ணைக் கீறத்
தெரிந்திருந்தால்
தான்
விதைக்கும் மரமெ
னும்
விருது கிடைக்கும்!
முளைத்த விதைக
ள்
பயிரானால்தான்
மண்ணுக்கும்
புண்ணியம் கிடை
க்கும்!!
தரைதோண்டும்
அதிர்வு பொருத்
தால்தான்
தரமாய்த்தங்கம்
தரணியில்கிடைக்
கும்!!!
தோல்விஅவமான
ம்
தரும் வேதனை
வலி
பொறுத்திடு வாழ்
வே
உன்னிடம் பாடம்
படிக்கும்
வத்சலா