அம்மா என்னை கருவில் சுமந்த தெய்வம்
அப்பா என்னை தோளில் சுமந்து உலகை காட்டிய தெய்வம்
அக்கா என்னை அன்பால் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் தெய்வம்
அண்ணன் என்னை அந்நியரிடமிருந்து பாதுகாக்கும் தெய்வம்
தம்பி என்னை பாதுகாப்பாய் வெளியே அழைத்துச் செல்லும் தெய்வம்
இந்த தெய்வங்கள் என் வாழ்வில் இல்லையென்றால் நான் சூன்யம் தான்
வெறும் கல் தான்
தி.பத்மாசினி