Header Ads Widget

Responsive Advertisement

காலம் காத்திருக்கும்



எரித்த நெருப்பின்
மிச்சம் நீ
எரியாத நெருப்பின்
சொச்சம் நான்


என்றேனுமொரு
நாள்
சாம்பலாகலாம்
காலம்

அது வரை
காத்திருக்கும்
உயிர்

பொன்.இரவீந்திரன்