அரைகுறையாய்
எழுதுகிறவனே
தலைக் கணத்தோடு
திரிகையில்
அழகான கவிதையாய்
உன்னை எழுதிவிட்டு
ஆணவத்தோடு வாழ்வது
ஒன்றும் பிழையில்லை
உன் பெற்றோர் ..!
அரைகுறையாய்
எழுதுகிறவனே
தலைக் கணத்தோடு
திரிகையில்
அழகான கவிதையாய்
உன்னை எழுதிவிட்டு
ஆணவத்தோடு வாழ்வது
ஒன்றும் பிழையில்லை
உன் பெற்றோர் ..!