கனவில் வந்தது அவரென தெரிந்தால் தொடர்ந்
திருப்பேன் தோழி,,,
நிஜமென நினைத்து உறக்கத்தை தொலைத்து திரும்பிக்
கொண்டேன் தோழி,,,
ஒரு முறை
வந்தவர்
மறு முறை வரவில்லை,
காரணம் ஏன் தோழி,,,,
மறந்து,
முழித்துவிட்டு,
வந்தவர் அவரை தேடுகிறேன் தோழி,,,,
நான் தேடுகிறேன் தோழி,,,,
- பாலா