Header Ads Widget

Responsive Advertisement

நட்பு


இயற்கையாய் அமைந்த உறவு
மனங்களின் சங்கமம்
உணர்வுகளின் புரிதல்
விட்டு கொடுத்து வேறுபாடுகளை களைதல்
சின்ன சின்ன நெருடுகளையும் கண்டறிதல்
மன அழுத்தத்தின் வடிகாலாய்
ஆறுதலாய் ஓர் உறவு

அது
உயிராய் உண்மையான அன்பு