மாதா, பிதா, குரு, தெய்வம் வரிசைப்படுத்தினார்கள் பெரியோர்கள் அன்று;
வணங்கவேண்டிய மாதாபிதாக்களோ இன்று முதியோர்கள் இல்லத்தில்,
மதிக்கவேண்டிய ஆசிரியர்களோ நீதி கேட்டு வீதியில்,
இவர்களையெல்லாம் மதிக்காதவர்கள் மதிப்பார்களா தெய்வத்தை?
என் தெய்வமே என் தெய்வமே ஏன் அனைவரையும் கைவிட்டீர்!
சுலீ. அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.