ஆல்ப்ஸ் மலைச்சிகரங்களில் சுற்றிக் கொண்டிருந்தது நினைவு ......
அடித்த விசில் சத்தம் அழைத்துவந்தது சமையலறைக்கு ....
கனவு கலைத்து அரிசி
களைந்தேன் .....
தெய்வானை , மீஞ்சூர்