Header Ads Widget

Responsive Advertisement

வழிகள்



ஆலயம் சென்றுதான் இறைவனை அடையலாம் என்பதில்லை! ஆயிரம் வழிகள் பூமியில் இருக்கு

இறைவனை அடைய!

அன்பான மொழி பேசுதல் ஓர்வழி!

பெரியோரைப் பணிதலும் ஓர்வழி!

எளியோர்க்கு இரங்கலும் ஓர்வழி!

இல்லாதோர்க்குதவுதலும் ஓர்வழி!

செடிகொடிகளுக்கு

நீரூற்றுதலும் ஓர்வழி!

விலங்குகளை நேசித்தலும் ஓர்வழி!

இயற்கையைப் பாதுகாத்தலும் ஓர்வழி!

உண்மையைப் பேசுதலும் ஓர்வழி!

விருந்தினரை

உபசரிப்பதும் ஓர்வழி!


த.ஹேமாவதி

கோளூர்