Header Ads Widget

Responsive Advertisement

எண்ணம்

எதையும்
எண்ணத்தில்
தாங்க முடியா பாரங்களைச்
சுமந்து
வாழாதே..

சுமப்பதற்கு எண்ணமொன்றும்
எடை 
கல்லல்ல..

எதையும்
சுமூகமாக
பிரித்தறியும்
ஆற்றல் படைத்த
அபூர்வம்..

நம்
எண்ணம்..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..